Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 23 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் கட்டாரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பால் நடந்ததாக ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.
இந்த நடவடிக்கை நட்பு மற்றும் சகோதரத்துவ நாடான கட்டார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது, மேலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு கட்டாருடன் வரலாற்று உறவுகளைப் பேணுவதற்கும் தொடர்வதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு கட்டார் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .