2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இரானின் சுரங்கங்களை தகர்க்கும் சக்தி கொண்ட உலகின் ஒரே வெடிகுண்டு

Janu   / 2025 ஜூன் 19 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதம் அல்லது "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.

குறித்த ஆயுதம்  அமெரிக்காவிற்கு மட்டுமே இது சொந்தமானதாகும்.

துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X