Freelancer / 2025 ஜூன் 29 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மீது ஏமன் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும், ஏமன் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏமன் மீது பதில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது ஏமனும் இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)
3 hours ago
9 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Mar 2026
28 Mar 2026