2025 மே 15, வியாழக்கிழமை

ஈபிள் டவர்க்கு வெடிகுண்டு மிரட்டல்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் சனிக்கிழமை (12)  பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு  மூடப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் ஒரு தவறான செய்தி என்று உறுதிப்படுத்திய பின்னர்    இரண்டு மணி நேரம் கழித்து பொதுமக்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்று  ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .