2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

ஈரான் அதியுயர் தலைவர் காமெனி உயிரிழந்தார்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் அதியுயர் தலைவர் அயோதுல்லா அலி காமனெ உயிரிழந்ததை அந்நாட்டு தஸ்னிம், பார்ஸ் செய்தி முகவரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

காமனெ கொல்லபட்டதையடுத்து 40 நாள்கள் துக்கத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், 7 நாள்கள் அரச விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  

காமனெவுக்கு உரிய பணிகளை அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) அதிகாலையில் ஆற்றிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டதாக பார்ஸ் கூறியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .