Shanmugan Murugavel / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதை தீவிரப்படுத்தப் போவதாக அதிகாரிகள் சனிக்கிழமை (10) வெளிக்காட்டியுள்ளனர்.
டிசெம்பர் 28ஆம் திகதி முதல் பணவீக்க அதிகரிப்புக்கெதிராக ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்களே பரவி விரைவாக அரசியலாக மாறி கொமெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்துவதாக மாறியுள்ளன.
குறைந்தது 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், 15 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 2,300 பேர் கைது செய்யப்பட்டதாக ஈரானிய மனித உரிமைகள் குழுவான எச்.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.
35 minute ago
3 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
14 Jan 2026