Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 02 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் கிளர்ச்சியாளர்களினால் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்குவைத்து ஆறு ஏவுகணை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .