Ilango Bharathy / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவகமொன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு உயிருடன்`மீன் உணவு` பரிமாறப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜப்பானில் எடுக்கப்பட்ட குறித்த வீடியோவில் `உணவை உண்பவர் ஒரு குச்சியால் மீனைக் குத்தியவுடன், அம் மீனானது வாயைத் திறந்து குச்சியின் நுனியைப் பிடிப்பது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருவதோடு, இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .