2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உலகின் அழகான நபர் இவர்தான்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிகவும் அழகான மனிதராக பிரபல நடிகர் ‘ ரீஜ்-ஜீன்‘(Regé Jean)  அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.

அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கிரேக்க வேர்ல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி` (Greek Golden Ratio of Beauty )விகிதத்தின் படி 93.65 சதவீதம் துள்ளியமாக அவர் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதே சமயம் இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக ஜூலியன் கருத்துத் தெரிவிக்கையில் ”ரீஜ்-ஜீன் தனது அழகான முகம் மற்றும் அழகான பழுப்பு நிற கண்களால் அழகான மனிதராகக் கருதப்படுகின்றார்.

அவரது கண்களின் அமைப்பிற்காகவே அதிக மதிப்பெண்களை அவர் எளிதாகப்  பெற்றுள்ளார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .