2025 மே 14, புதன்கிழமை

உலகின் மிகவும் வயதான நாய் மரணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரெப்ரியோ டி அல்டன்டிஜோ இன நாய் கடந்த கடந்த 1992-ம் ஆண்டு மே 11-ம் திகதி பிறந்தது. போபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு பிப்ரவரி 1 திகதி நிலவரப்படி 30 ஆண்டுகள் 266 நாட்கள் ஆகியதால் உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் போபி திங்கட்கிழமை (23) இறந்துிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X