2024 மே 04, சனிக்கிழமை

ஒமிக்ரானின் முதலாவது மரணம் பதிவு

Freelancer   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

ஒமிக்ரோனால் பதிவான முதல் மரணமாக இது உள்ளது.

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று  ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .