Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எனினும், அந்த கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை இன்னும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் கார்னியின் லிபரல் கட்சி 168 இடங்களில் முன்னிலை வகிக்கிறது எனினும், பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
எவ்வாறாயினும், வாக்கெண்ணும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் அந்த கட்சி பெரும்பான்மையைப் பெறுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
13 minute ago
21 minute ago