2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

கோலாகலமாக இடம்பெற்ற சீனாவின் வெற்றி விழா

Freelancer   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் முறையாகச் சரணடைந்ததன் 80 ஆவது ஆண்டு நிறைவையும், மோதலின் முடிவையும் குறிக்கும் அணிவகுப்பு சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது.

இந்த 80 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் பீஜிங்கின் தியென்மன் சதுக்கத்தில் கோலாகலமாக இன்று (03) காலை நடைபெற்றது.

ரஷ்ய மற்றும் வடகொரிய தலைவர்கள் இந்த நிகழ்வை நேரடியாக பார்வையிட்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .