2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு நிபந்தனை விதிப்பு

Freelancer   / 2025 மே 19 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. 

அதாவது பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காசாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்றும் இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது.

மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X