Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய நைஜீரிய பிளடெயு மாநிலத்திலுள்ள ஈயன் மற்றும் நாகச் சுரங்கமொன்றில் கார்பன்-மொனொக்சைட் கசிவு எனச் சந்தேகிக்கப்படுவதில் குறைந்தது 33 சுரங்கப் பணியாளர்கள் உயிரிழந்ததாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் பி.பி.சி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
போதுமானளவு காற்றோட்டமில்லாத சுரங்கங்களில் நச்சு வாயு நிரம்பியதால் பணியாளர்களின் இரவு வேலை முடிவதற்கு சற்று முன்னர் அவர்கள் நிலைகுலைந்து வீழ்ந்துள்ளனர். காலை வேலைக்கு வந்தவர்களே இதைக் கண்ணுற்றுள்ளனர்.
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago