Freelancer / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைசர் நிறுவனத்தின் கொவிட் - 19 மாத்திரையின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நாட்டில் ஒப்புதல் பெற்றுள்ள முதல் மாத்திரை இதுவாகும்.
அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும் என்றார்.
மாத்திரைகள் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய தமது நிர்வாகம் மாநில அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் என்று அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .