2026 மே 14, வியாழக்கிழமை

dd

சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்; இலங்கையரும் பாதிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி எல்லைக்கு அருகில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், இரண்டு சவூதி பிரஜைகள், பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை பிரஜைகளும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.

மேலும், நிலையான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .