2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சீன விமானம் கோர விபத்தில் சிக்கியது

Editorial   / 2022 மார்ச் 21 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்:

தென்மேற்கு சீனாவில் 133 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

இதில், பலர் பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

போயிங் 737 என்ற விமானம், குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள   கிராமப்புறமொன்றில் விபத்துக்குள்ளானது. என சீன செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த இடத்துக்கு மீட்புக் குழுக்கள்  அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X