2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சேவைகளை நிறுத்தியது Skype

Freelancer   / 2025 மே 05 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் பயன்பாடு 05ஆம் திகதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப் தனது எக்ஸ் கணக்கில் மே மாதத்திலிருந்து செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் ஒரு குறிப்பை வெளியிட்டது.

பணிநிறுத்தத்திற்குப் பிறகு, ஸ்கைப் கணக்கு வைத்திருப்பவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மைக்ரோசொப்ட் டீம்ஸ் ப்ரீயுடன் இணைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X