Ilango Bharathy / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளுக்கு நேற்றுமுன்தினம்(14) திருமணம் நடைபெற்றுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் ,மகளான ‘டிப்பனி டிரம்ப்பிற்கும்‘ அவரின் காதலரான ‘மைக்கேல் பவுஸோவிற்குமே‘ நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மகளின் திருமணத்தில் ட்ரம்ப் தன் மனைவி மெலானியா ட்ரம்ப் உடன் பங்கேற்றார்.
மைக்கேல் பவுஸோ, லெபனான் நாட்டின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
32 minute ago
53 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
53 minute ago
58 minute ago
1 hours ago