Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 30 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடானில், இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள ரெட் சி மாகாணத்தின் ஹவ்ஈத் பகுதியில் அமைந்துள்ள தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சுரங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை (29) தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போதே, சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago