2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தாக்குதல்களை அதிகரித்தது தலிபான்

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் ஆயுததாரிகள், ஹஸராஸ் சிறுபான்மையினர் வாழும் ஜகோரி மாவட்டத்தில், தமது தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாகத் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இத்தாக்குதல்கள் அறிவித்துள்ளன.

நேற்று முன்தினம் மாத்திரம், ஜகோரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 15 பொதுமக்களும் 10 படையினரும் கொல்லப்பட்டனர் என, அப்பகுதிக்கான பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X