2025 மே 19, திங்கட்கிழமை

திடீரென தீப்பற்றி எரிந்த தண்டவாளம்; அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜூலை 13 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனில் கோடை வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் நீச்சல் குளங்கள், கடற்கரை, தண்ணீர் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். 
இந்நிலையில் அண்மையில் லண்டன் விக்டோரியா நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தின் காரணமாக தானாகத் தீப் பற்றி எரிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
 
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X