Freelancer / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் நேற்று முன்தினம் (06) ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பின்னர், மீட்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டடுள்ளனர்
இந்த அனர்த்தத்தில் இரு நாடுகளிலும் 7,800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் குறைந்தது 1,932 பேரும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. (a)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago