Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 40ஆவது நாளாகத் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரேனில் இடம்பெற்று வரும் போரைப் படம் எடுக்கச் சென்ற அந்நாட்டு பிரபல ஊடகவியலாளரான மக்ஸிம் லெவினின் (Maksim Levin ) சடலம் உக்ரேனின் கீவ் நகரில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவரது சடலம் போர்க்களத்தில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .