Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் 20 பேர் சிக்கியுள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago