2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொட்டில்களுடன் நடந்த அஞ்சலி; சோகத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 20 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது  ரஷ்யா 24 ஆவது நாளாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றது.

இப் போரில் இதுவரை சுமார் 109 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உக்ரேன் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் லிவில் நகரத்தில், குழந்தைகளுக்கான தொட்டில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X