Ilango Bharathy / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவருக்கு நாக்கில் முடி வளர்ந்த விநோத சம்வம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான கேமரூன் நியூசம் என்ற பெண்ணுக்கே இவ்வாறு நாக்கில் முடிவளந்துள்ளதாகத் தெரவிக்கப்ட்டுள்ளது.

குறித்த என்ற பெண் செல் கார்சினோமா என்ற நாக்குடன் தொடர்புடைய அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், நாக்கில் உருவான புற்று நோய் கட்டியை நீக்குவதற்கு கேமரூன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், சிகிச்சையின் போது அவரது கால் திசுக்களால் புற்று நோய் கட்டிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கால் திசுக்கள் மாற்றப்பட்ட பகுதியில் முடி வளர்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
3 hours ago