2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘நான் போனால் கடினமாகிவிடும்’

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது தொடர்பான வரைவு ஒப்பந்தம் மீதான எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தான் பதவி நீக்கப்பட்டால், பேரம்பேசல்கள் கடினமாகிவிடும் என, பிரதமர் தெரேசா மே எச்சரித்துள்ளார்.

பிரதமரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், தற்போதைய நிலையில் தலைமையை மாற்றுவது, பாதிப்பாக அமையுமென அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X