Editorial / 2018 டிசெம்பர் 18 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில், இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த நைஜீரியப் படையினரில், ஆகக்குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் எனவும், இன்னும் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும், அந்நாட்டு இராணுவத் தரப்புகள் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் விதமாக, மீண்டுமொரு தாக்குதலை இராணுவம் நடத்தியதெனவும், அதன்போது, படைவீரரொருவர் கொல்லப்பட்டதோடு, இன்னுமொருவர் காயமடைந்தார் எனவும், இராணுவம் தெரிவித்தது.
நைஜீரியப் படையினருக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த, மோசமான இழப்பாக இது காணப்படுகிறது.
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago