2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: மூன்று பொலிஸார் பலி

Freelancer   / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே வீதியோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X