2025 மே 14, புதன்கிழமை

படகு கவிழ்ந்து 18 பேர் பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு படகு ஒன்று சென்றுள்ளது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகம் பேர் பயணம் செய்ததால் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இதுகுறித்து அதிகாரிகள், இந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும் 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X