Freelancer / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்சிகோவில், பழங்குடியினர் மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னின்று செயற்பட்ட அறியப்பட்ட பாதிரியார் ஒருவர், தேவாலய சேவைகளை விட்டு வெளியேறிய பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.
பாதிரியார் மார்செலோ பெரெஸ், ஞாயிற்றுக்கிழமை (20), தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது வாகனத்தை மறித்து, துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு சுட்டுக் கொன்றதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026