Editorial / 2019 மார்ச் 04 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரசாரத்தை, அந்நாட்டு செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ், நியூயோர்க் நகரத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்தார். இவர், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சியினரிடையேயான போட்டியில், முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago