2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘பிரெக்சிற்றுக்கு அவசரமில்லை’

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான (பிரெக்சிற்) திட்டத்துக்குச் சம்மதிக்கப் போவதில்லை என, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு மார்ச் 29ஆம் திகதிக்குள், முழுமையான இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமென்ற நிலையில், பேச்சுவார்த்தைகள் இன்னமும் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X