Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 03 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாடுகளை சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாத் தொற்றுப் பரவலானது கதிகலங்க வைத்து வருகின்றது.
இந்நிலையில் இத் தொற்றுப் பரவலில் இருந்து உலக நாடுகள் இயல்பு வாழ்க்கைக் திரும் வரும் நிலையில் தற்போது பிரித்தானியாவில் புதிதாக ‘XE ‘என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தொற்றினால் இதுவரை 637 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் வேறு எந்த நாட்டிலும் இப் புதிய வகை கொரோனா வைரஸானது கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .