2025 மே 09, வெள்ளிக்கிழமை

புதிய பாப்பரசர் தேர்வு: கரும்புகை வெளியானது

Freelancer   / 2025 மே 08 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளிட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு நேற்று (07) இடம்பெற்றிருந்தது. 

உரோம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X