Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 மே 24 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து பெண் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களையும் ஒளிபரப்பின்போது அவர்களின் முகத்தை மூடுமாறு புதிய ஆணையொன்றை அமல்படுத்த அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆணை கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பின்னர் சில செய்தி முகவரகங்கள் மாத்திரமே அதற்கு பணிந்தபோதும், நேற்று முன்தினம் முதல் பெரும்பாலான பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் முகத்தை மூட ஆரம்பித்துள்ளனர். இதை அமுல்படுத்த தலிபானின் அமைச்சு ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .