Ilango Bharathy / 2023 மார்ச் 12 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியின் பெர்லின் நகரில், பெண்கள் பொது நீச்சல் குளங்களில் ‘மேலாடையின்றிக் குளிக்க விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் மேலாடையின்றிக் குளித்தமைக்காக, நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்ணொருவர், சட்டப்போராட்டமொன்றை நடத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பாலினப் பாகுபாடுகளைக், களையும் வகையில் விரைவில் பெண்கள் மேலாடையின்றிக் குளிக்க அனுமதி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சுதந்திர உடல் கலாசாரம்‘என்பதை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
29 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago