2026 மே 14, வியாழக்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 24 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில் இடம்பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்களைத் தூக்கிச் சென்று இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இராணுவ வீரர்களைக் கண்டித்து தலைநகர் கார்தோம் உட்பட பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .