2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மக்ரோனைக் கொல்லச் சதி?

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனைக் கொல்வதற்கான சதியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், பிரான்ஸின் கடும்போக்கு வலதுசாரிக் குழுக்களைச் சேர்ந்த ஆறு பேரை, நேற்று முன்தினம் (06) கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர், கடந்தாண்டு ஜூலையிலும், இவ்வாறான முயற்சியொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X