Ilango Bharathy / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
”மனைவியின் பிறந்தநாளை மறந்தால் 5 ஆண்டுகள் சிறைக்கு செல்ல வேண்டும்” என்ற விநோத சட்டம் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவில் நடைமுறையில் உள்ளது.

இச்சட்டத்தின் படி மனைவியின் பிறந்தநாளை மறப்பவர்கள் முதல் முறை எச்சரிக்கைப்படுவார்கள் எனவும், அதுவே இரண்டாவது முறை தொடர்ந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago