Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித மலத்தை முகர்ந்து பார்க்கும் வேலைக்கு லண்டனை சேர்ந்த ஃபீல் கம்ப்லீட், என்ற பிரபல சுகாதார நிறுவனமானது ஆள் தேடி வருகிறது .
குடல் ஆரோக்கிய ஆலோசனை சேவை நிறுவனமான இந்நிறுவனம்
இப் பணியில் இணைவோருக்கு 1,500 யூரோ அதாவது இலங்கை மதிப்பில் மாதம் சுமார் 5.78 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பூம்மெலியர்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப் பதவிக்கான விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடல் ஆரோக்கியம் மற்றும் மனிதர்கள் தங்கள் உணவு பழக்கத்தில் மேற்கொண்டுள்ள மாற்றத்தால் உடலளவில் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025