Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூலை 26 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவை சேர்ந்த மிட்டாய் நிறுவனம் ஒன்று தமது மிட்டாயை உண்டுபார்ப்பதற்கு
ஒரு லட்சம் கனடா டொலர்கள் (இலங்கை மதிப்பில் 2 கோடியே80 லட்சம் ரூபாய் சம்பளமாக
வழங்குவதாக அறிவித்துள்ளது.
கனடாவை சேர்ந்த கேண்டி ஃபன் ஹவுஸ் என்ற மிட்டாய் நிறுவனமே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இவ் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் ஐந்து வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் மிட்டாய்கள் மீது தீராக் காதல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago