2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் ஆபத்தில் மியான்மர்

Freelancer   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வாரத்தில், மியான்மர் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என அந்நாட்டு அரசு ஊடகம், செவ்வாய்க்கிழமை (7) மாலை அறிவித்துள்ளது.

இதனால், பலத்த காற்றுடன், இடி, மின்னல் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவற்றுடன் கூடிய எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது என தெரிவி்கப்பட்டுள்ளது.

அதனால்,  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மியான்மரில், செவ்வாயக்கிழமை (7) இரவு,  திடீரென கனமழை பெய்தது. அதனுடன் பலத்த காற்றும் வீசியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X