Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மார்ச் 01 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை எலொன் மாஸ்க் மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பட்டியலில் எலொன் மாஸ்க் இரண்டாவது இடத்திலேயே இருந்தார்.
இருப்பினும் நேற்றைய நிலவரப்படி, டெஸ்லா பங்கில் ஏற்பட்ட உயர்வு மாஸ்க்கை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் 200 பில்லியன் டொலர் சொத்தை இழந்து வரலாற்றில் இதுவரையில் மிகப்பெரியளவு சொத்தை இழந்த சாதனையையும் எலொன் மாஸ்க் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago