2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மோதல் போக்கான ரஷ்யப் பேச்சுக்கள் முன்னகருகின்றன: உக்ரேன்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 24 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் இடையிலான பேச்சுக்கள் மோதல் போக்கானவையாகக் காணப்படுகின்றபோதும் முன்னகருவதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கி நேற்றுத் தெரிவித்துள்ளார்.

மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கெதிராக மேற்குலகமானது மேலதிக தடைகளை அறிவிக்கத் திட்டமிடுகையிலேயே இக்கருத்து வந்துள்ளது.

இந்நிலையில், துறைமுகநகரான மரிபோலில் வீதிச் சண்டைகளும், குண்டுத் தாக்குதல்களும் கடுமையாக இடம்பெற்று வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X