2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

மோப்ப நாய்க்கு பதக்கம் வழங்கி கௌரவித்த ஜனாதிபதி

Ilango Bharathy   / 2022 மே 10 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய படைகளால் புதைக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்த ஜாக் ரசல் இன மோப்ப நாய்க்கு உக்ரேன்  ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளார். 

பேட்ரன் என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்க்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில்,  குறித்த பதக்கத்தை  செலன்ஸ்கி அணிவித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X