2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

‘யுத்தத்தை நிறுத்துவதை ரஷ்யா சிக்கலாக்குகிறது’

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தநிறுத்தமொன்றுக்கு ரஷ்யா இணங்க மறுப்பதானது யுத்தத்தை நிறுத்தும் செயற்பாடுகளை சிக்கலாக்குவதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்திப்பதற்கான அந்நாட்டுத் தலைநகர் வொஷிங்டன் டி.சிக்கு நாளை ஜனாதிபதி ஸிலென்ஸ்கி பயணமாகவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .