2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வத்திக்கானின் தற்காலிகத் தலைவர் நியமனம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியதையடுத்து, வத்திக்கானின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை  தற்காலிகத் பதில் தலைவராக அமெரிக்காவின் கார்டினல் கெவின் ஃபாரெல், (Cardinal Kevin Farrell) கர்தினால் ஆண்டகை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X